தைமகளை வரவேற்போம்
உழவர் நெல் விதைத்துகதிரை அவன் அறுத்துஉ ண்ண உணவு கொடுக்கஉதயமாகும் பொங்கல்தைப் பொங்கல் ! வாசலில் கோலமிட்டுபானையில் அரிசிபோட்டுசூரியன் அவன் முன்னேவாழை இலை எடுத்துவடிவாக படையலிட்டுவணங்கி நின்றுகொண்டாடும்...
உழவர் நெல் விதைத்துகதிரை அவன் அறுத்துஉ ண்ண உணவு கொடுக்கஉதயமாகும் பொங்கல்தைப் பொங்கல் ! வாசலில் கோலமிட்டுபானையில் அரிசிபோட்டுசூரியன் அவன் முன்னேவாழை இலை எடுத்துவடிவாக படையலிட்டுவணங்கி நின்றுகொண்டாடும்...
லண்டனில் வசித்து வரும் தணிகைநாதன் கலா தம்பதிகளின் செல்வபுதல்வி மதுஸிகா அவர்கள் இன்று 12.01.2022 தனது பிறந்த நாளை வெகு சிறப்பாக காணுகின்றார். அவரை அன்பு அப்பா அம்மா...
தேவையான பொருட்கள் : மசாலா பொடி தயாரிக்க தனியா - 2 டேபிள் ஸ்பூன்மிளகாய் - 5கடுகு - 1 டேபிள் ஸ்பூன்கடலைப் பருப்பு - 1...
சிறுப்பிட்டி பூங்கொத்தையில் வாழ்ந்துவரும் மல்லிகாதேவி நடராசாஅவர்கள் தனது பிறந்தநாளை கணவன் பிள்ளைகள், மருமக்கள் ,பேரப்பிள்ளைகள், சகோதர, சாேதரிகளுடனும், உற்றார், உறவினர்களுடனும், கொண்டாடுகின்றார் இவர் சிறுப்பிட்டி இலுப்படி அம்மன்...
யாழ் சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகக் கொண்ட சோதிப்பிள்ளை வினாசித்தம்பி அவர்கள் தனது80 வது பிறந்தநாளை இன்று தனது குடும்பத்தினருடனும் பிள்ளைகள், மருமக்கள் ,பேரப்பிள்ளைகள், சகோதர, சாேதரிகளுடனும், உற்றார்,...
சிறுப்பிட்டியச் சேர்ந்த திரு திருமதி க.சத்தியதாஸ் சுதாயினி தம்பதிகள் இன்று 10.01.2022. தமது 26 ஆவது திருமண நாளை வெகு விமர்சையாக காணுகின்றனர். இவர்களை பாசமிகு பிள்ளைகள். உறவினர்கள்,நாண்பர்கள். சக கலைஞர்கள்...
நலம் வேண்டி உன்னை-நாம்வணங்குகிறோம்!நவற்கிரி ஸ்ரீமாணிக்கப்பிள்ளையாரே!நலம் வேண்டி- எங்கள்நலம்வேண்டி!நலம் வேண்டி உன்னை-நாம்வணங்குகிறோம்!நவற்கிரி ஸ்ரீமாணிக்கப்பிள்ளையாரே! எம் மண்ணாம்செம் மண்ணில்எழுந்திங்கு நிற்பவன்!எமக்கு அருள் காட்சி தந்துஎமை இங்கு காப்பவன்!ப ண் இசையை...
சிறுப்பிட்டி என்பது -நம் சிறு ஊராம்சீவை வாழ்ந்தஎம் தாய் வீடாம்! சிறுப்பிட்டி மக்கள் எல்லாம்இணைவோம் ஒன்றாகசிறு துளி பெரு வெள்ளம் என்றார் பெரியோர்கள் செம் மண் பயிர்...
சிறுப்பிட்டியைச் சேர்ந்த பிரவீனா குலேந்திரராசா அவர்கள் இன்று 09.01.2022 தனது பிறந்த நாளை சிறப்பாக காணுகின்றார். இவரை அப்பா, அம்மா,உற்றார் ,உறவினர்கள் ,,நண்பர்கள் வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில்...
யாழ்ப்பாணம் தென்மராட்சி சரசாலைப் பகுதியில் தனியார் காணி ஒன்றில் இருந்து வெடிகுண்டு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. காணி உரிமையாளர் காணியை சுத்தப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது குறித்த வெடிகுண்டை அவதானித்துள்ளார்....
எண்ணிப்பார் தமிழ் இனமேஎதனால் இவ் வாழ்வு ?எண்ணி நீ இருந்தாயா?இப்படி ஒரு வாழ்வை! பிறந்தோம் வளர்ந்தோம்புகழுடன் நாம் வாழ்ந்தோம்புரிதல் இல்லா ஆட்சியாலேபுறம் காட்ட போர்கண்டோம் அலைந்தோம் அல்லல்...
பிரபல நடிகர் மகேஷ் பாபு, இசையமைப்பாளர் தமன் ஆகியோரை தொடர்ந்து நடிகை திரிஷாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது சினிமா துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரசால்...