சிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி அம்மன் திருவிழா யாவும் நிறைவாகி இன்று வைரவர் மடையாகும் ஊரின் சிறப்புத்தரும்ஆலயங்களில் ஒன்றான இந்த ஆலயத்தின் சிறப்பை எம்மால் முடிந்தவரை எமது நிழல்பட இணைப்பாளர் மயூரன் துணையோடு எடுத்துவந்து உங்கள் பார்வைக்குத் தந்திருந்தோம் இன்றைய வைரவர் மடையின் பதிவுகள் சற்றுமுன்கிடைத்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம் முத்துமாரி அம்மன் ஆலய நிகழ்வுகள் இந்தப் பதிவுடன் நிறைவு காண்கிறது
தெய்வத்தின் தரிசனம்
தினம்தினம் வேண்டும்
தீராத வினையெல்லாம்
அதனாலே தீரும்
என்ற கூற்ரோடு
நன்றி