சிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி அம்மன் திருப்பணி 12.ஆண்டுக்கு ஒருமுறை  கும்பாவிசோத்தையோட்டி சிறப்புற பணிகள் இடம்பெறுகின்றது இதற்கு  ஊர்மக்களும்  புலத்தில்வாழ்பவர்களும் தனிப்பட்ட சிலவேலைகளை செய்ய முன்வந்து  செய்கின்றார்கள்,

அந்த வகையில்  ராஐீ தன்குடும்பத்துடன் லண்டனில் இருந்து ஊர்சென்றபோது மிகபெருந்தொகை நிதிவழங்கி ஒருபகுதி புனரமைப்பை செய்துள்ளா அதுபோல் வேறுசிலரும் செய்துள்ளனர் அவர்கள் விபரம் இன்னும் சரியாக கிடைக்கவில்லை  தகவல் கிடைத்ததும் அறியத்தருகின்றோம்  மேல் கண்டவாறு நீங்களும் எமது ஊர் ஆலயத்தின் புனரமைப்புக்கு உங்கள் உதவிகளை  ஊர்வாழ்புலம்பெயர்மக்கள் செய்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் புதிய ஆலயநிர்வாத்தினர்  செயலாற்றிவருகின்றார்கள்,

உங்கள் கொடுப்பனவுக்கான சரியான வரவு செலவுடன் அனைத்து விபரமும் தரப்படும் அதனால் ஊர்மகள் இணைந்து ஆலய புனரமைப்பை நிறைவேற்ற இலுப்பையடி முத்துமாரி அம்மன்  அருள்புரிவாள் தெய்வத்திக் திருப்பணி ஊர்செழிக்க உலகம் செழிக்க ஏன் பணிசெய்வோர் சிறப்புற அருள் கிடைக்கும்  இணைவோம் திருப்பணிக்காய்