சிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி அம்மன் மஹா கும்பா அபிசேகம் மந்திரபூஐை 16.03.2018 ஆரம்பம்
சிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி அம்மன் திருப்பணி 12.ஆண்டுக்கு ஒருமுறை மஹா கும்பா அபிசேகத்தையொட்டி சிறப்புற பணிகள் இடம்பெற்று  16.03.2018 அன்று  மஹா கும்பா அபிசேகம் திருவிழா ஆரம்பமாகிவுள்ளது
இதற்காண ஒத்துழைப்புக்களை வழங்கிய ஊர்வாழ் மக்களும். புலம்வாழ் உறவுகளுக்கும் சிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி அம்மன் ஆசி நிறைந்திருக்கும்
இந்தப்பணிக்காக அயராது உழைத்த நிர்வாகத்தினர் சிறப்பும் ஊர்வாழ் தொண்டர்களின் பணியாலும் அம்மன் மீண்டும் இருப்பிடத்தில் அமரவுள்ளது  என்பது   மிக மிக சிறப்பானதே  அம்மன் அவள் பணிபுரிய முன்வந்த அனைவருக்கும் நிர்வாககுழுவின் சிறப்பான வாழ்த்துக்களுடன்  16.03.2018 அன்று  மஹா கும்பா அபிசேகம்  வினாயகர் வழிபாட்டுடன்கூடிய மந்திரபூஐை திருவிழா ஆரம்பமாகிவுள்ளது இன்றய உபயகாறர்கள்
பிரதாபன்  ரஐீனா குடும்பம்
சின்னத்துரை நடராசா குடும்பத்தினர்
பூதத்தம்பி குடும்பத்தினர்
தெய்வத்தால் வாழ்வு உயர்வு
திருப்பணியால் மன நிறைவு
அம்மன் அவள் ஆயப்பணிக்காய்
இணைந்தோம் என்பது  மனநிறைவு அல்லவா
இறையருள்
இன்றி ஏது இவ்…வாழ்வு