2’ம் நாள் திருவிழா சிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி(30.03.16) உபயம் பூததம்பிகுடும்பம்
வாழ்வியலில் மனிதன் தன்னை மிஞ்சிய சக்தியை நம்புகிறான். அதை இறையருளாகப் பார்க்கப்படுகின்றது. இறை அருளின் வடிவாக சிறுப்பிட்டியில் அமர்ந்து எமை எல்லாம் ஆட்சி புரியும் அவள் இன்று 2’ம் நாள் திருவிழாவில் வீதி உலா வந்து எமக்கெல்லாம் அருள்புரிந்து நிற்கும் அம்மனின்.இன்றைய உபயமாக திரு பூததம்பி தயாபரன்,பூ.பாஸ்கரன் குடும்பத்தினரின் திருவிழாவாக அமைந்துள்ளது, சிறப்புற்றதாக தகவல் கிடைத்துள்ளது, எம் ஊர் இணையமாம் சிறுப்பிட்டி இணையத்துக்கு எமது ஊரின் சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றியத்தின் தொ டர்பாளர் திரு.மயூரன் அவர்கள் தந்த நிழல்படங்களை பத்தர்கள் பார்வைக்குத் தருவதில் மிக்க மகிழ்ச்சி கொள்கின்றது இணைய நிர்வாகம்