சிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி அம்மன் அலங்காரத்திருவிழா (24.03.2014)இன்று மூன்றாம் நாள் திருவிழா அல்லிக்குட்டி.சின்னத்துரை குடும்பத்தினரின் திருவிழாவாக அமைந்து. இன்று சிப்பாக நடந்தேறியதாக எம் ஊர் இணையத்துக்காக எமது இணைப்பாளர் திரு.மயூரனின் சிறப்பான தகவல் தந்தார். தெய்வத்தின் திருவடியை தேடி…. நாடி…. எம் பிணிபோக்குவோம். அல்லல் தீரும். அன்னை அவள் பாதம்தொழ,

11014333_518001491643812_1788424699_n1477375_518001481643813_463435086_n1920080_518000734977221_1265944994_n10154340_518001488310479_1525003029_n