2

வாழ்வியலில் மனிதன் தன்னை மிஞ்சிய சக்தியை நம்புகிறான். அதை இறையருளாகப் பார்க்கப்படுகின்றது. இறை அருளின் வடிவாக சிறுப்பிட்டியில் அமர்ந்து எமை எல்லாம் ஆட்சி புரியும் அவள்

இன்று மூன்றாம் நாள் விழாவில் வீதி உலா வந்து எமக்கெல்லாம் அருள்புரிந்து நிற்கும் அம்மனின்.இன்றைய உபயமாக திரு அல்லிக்குட்டி-சின்னத்துரை குடும்பத்தினரின் திருவிழாவாக அமைந்துள்ளது,

சிறப்புற்றதாக தகவல் கிடைத்துள்ளது, எம் ஊர் இணையத்துக்காக எமது இணைப்பாளர் அம்மன் பக்தர் திரு.மயூரன் அதன் நிழல்படங்களை பத்தர்கள் பார்வைக்குத் தருவதில் மிக்க மகிழ்ச்சி கொள்கüன்றது இணைய நிர்வாகம்

1
19984_559559794221108_5495537850925116312_n (1)

12376634_559559480887806_8418601280220670358_n

12472411_559559607554460_1690663867315429512_n

12920443_559559700887784_2958971067024567221_n