10952419_920812907959558_7918028476675371684_nவாழ்வியலில் மனிதன் தன்னை மிஞ்சிய சக்தியை நம்புகிறான். அதை இறையருளாகப் பார்க்கப்படுகின்றது. இறை அருளின் வடிவாக சிறுப்பிட்டியில் அமர்ந்து எமை எல்லாம் ஆட்சி புரியும் அவள் இன்று முதலாம் நாள் விழாவில் வீதி உலா வந்து எமக்கெல்லாம் அருள்புரிந்து நிற்கும் அம்மனின்.இன்றைய உபயமாக திரு அ.சின்னத்துரை குடும்பத்தினரின் திருவிழாவாக அமைந்துள்ளது, சிறப்புற்றதாக தகவல் கிடைத்துள்ளது, எம் ஊர் இணையத்துக்காக எமது இணைப்பாளர் அம்மன் பக்தர் திரு.மயூரன் அதன் நிழல்படங்களை பத்தர்கள் பார்வைக்குத் தருவதில் மிக்க மகிழ்ச்சி கொள்கüன்றது இணைய நிர்வாகம்11059638_920813024626213_235328646995636061_n

11046349_920812984626217_5200921672262474297_n11059638_920813024626213_235328646995636061_n