12963895_562487827261638_8814428600159445011_nவாழ்வியலில் மனிதன் தன்னை மிஞ்சிய சக்தியை நம்புகிறான். அதை இறையருளாகப் பார்க்கப்படுகின்றது. இறை அருளின் வடிவாக சிறுப்பிட்டியில் அமர்ந்து எமை எல்லாம் ஆட்சி புரியும் அவள்

இன்று ஒன்பதாம் நாள் திருவிழாவில் அம்மன் வீதி உலா வந்து எமக்கெல்லாம் அருள்புரிந்து நிற்கும் இவ்வேளை.இன்றைய உபயமாக திரு திருமதி.பா.நல்லம்மா
குடும்பத்தினரின் திருவிழாவாக அமைந்துள்ளது, சிறப்புற்றதாக தகவல் கிடைத்துள்ளது,

எம் ஊர் இணையத்துக்காக எமது இணைப்பாளர் அம்மன் பக்தர் திரு.மயூரன் அதன் நிழல்படங்களை பத்தர்கள் பார்வைக்குத் தருவதில் மிக்க மகிழ்ச்சி கொள்கின்றது இணைய நிர்வாகம்
12931025_562485217261899_8609143765526644532_n

12495108_562487717261649_4023316128547739781_n

12923121_562490483928039_6398251884648098115_n
12936488_562487430595011_1537428756159930948_n

12938317_562486797261741_1343214092321389279_n

12961715_562485493928538_2309170267486192323_n

12472712_562490273928060_2821128397174736703_n

12963507_562487967261624_6415985852952763184_n

12963601_562490650594689_5121895935078718605_n