அப்பாவுடன் சேர்ந்து வாழ சந்தர்ப்பம் தாருங்கள்! – ஜனாதிபதிக்கு கடிதம்.
அப்பாவுக்கு என்னுடன் சேர்ந்து வாழ ஒரேயொரு சந்தர்ப்பமளித்து உதவுங்கள் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு உருக்கமான கடிதமொன்றை கைபட எழுதியிருக்கும் தமிழ் அரசியல் கைதியின் மகளான கம்ஷா...