திருமதி.குகன் கலாவாணி (வாணி)

மரண அறிவித்தல்
பிறப்பு 03.03.1974
இறப்பு 25.11.2021
அமரர்.திருமதி.குகன் கலாவாணி (வாணி)
யாழ்ப்பாணம் சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி குகன் கலாவாணி ( வாணி ) அவர்கள் நேற்று முன்தினம் (25-11-2021) வியாழக்கிழமை இறைபதம் எய்தினார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரன் கலாநிதி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவங்களான அற்புதநாதன் மகேஸ்வரி தம்பதியினரின் பாசமிகு மருமகளும், காலஞ்சென்ற குகன் அவர்களின் அன்பு மனைவியும், சுஜாணன் ( மாணவன், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி) அவர்களின் பாசமிகு தாயாரும், ஜெயகாந்தன் (T.O, நகரசபை, பருத்திதுறை), கலையரசி, கலைச்செல்வி , தயாபரன்(T.O, RDA, பருத்தித்துறை) , தினேஸ்குமார் ( wildlife department ) ஆகியோரின் அன்புச் சகோதரியும், பாமலோஜினி ( RDHS ), பாலகிருஷ்ணன் காலஞ்சென்ற விமலராசன், மற்றும் சுஜிதா, ஜெகதீசன், ரமேஸ்வரன் (C.T.B), ஜெகாஜினி (ஆசிரியை வ/றம்பைக்குளம் ம.வி), அஜந்தா (தாதிய உத்தியோகத்தர், பூநகரி பொது வைத்தியசாலை ) ஆகியோரின் மைத்துனியும், அக்சன் , பிரஜித் , மதுமிரா , லிர்த்திகா,
லிபிக் ஷன் ஆகியோரின் அத்தையும், அபிஷனா, கெளசிகன், நிருசனா ஆகியோரின் பெரியம்மாவும், அருந்தவநேசன், கருணாநிதி , வைத்திநாதன் – ஆனந்தநிதி தம்பதியினரின்
பெறாமகளும், நவஜீவன், சங்கீதா , றஜீவிதன் , கஸ்தூரி, தராகுலன் ஆகியோரின் உடன்பிறவா சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (28-11-2021) ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக சிறுப்பிட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும், இந்த அறிவித்தலை உற்றார் , உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
சகோதரன்
பரமேஸ்வரன் ஜெயகாந்தன்
சிறுப்பிட்டி வடக்கு நீர்வேலி .
0775561605

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert