யாழ் அராலி முத்துமாரி ஆலயம் ஒன்றில் நாக பாம்பை கண்டு பக்தர்கள் பரவசம் அடைந்துள்ளனர்.
யாழ் அராலி ஆவரம்பிட்டி ஸ்ரீ முத்துமாரி அம்பாள் தேவஸ்தானத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றது.
இன்று ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலய வெளிமண்டபத்தில் அம்பாள் நாகரூபத்தில் அடியவர்களுக்கு காட்சி கொடுத்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.