திருமதி சத்தியதாஸ் சுதாயினிஅவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 09.12.2021
![](https://siruppiddy.stsstudio.com/wp-content/uploads/2021/12/bir.jpg)
![](http://siruppiddy.stsstudio.com/wp-content/uploads/2021/12/bir-1.jpg)
சிறுப்பிட்டியில் வாழ்ந்துவரும் திருமதி சத்தியதாஸ் சுதாயினி அவர்கள் இன்று தனது பிறந்தநாள்தனை கணவன் பிள்ளைகள் சகோதரர்களுடனும் உற்றார் உறவினர்கள், நண்பர்கள் சூழ தனது இல்லத்தில் கொண்டாடும் இவரை அனைவரும் வாழ்த்தும்
இன் நேரம் நாங்களும் வாழ்த்துகிறோம்
siruppiddy.stsstudio.com
இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்
ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்