இந்திய படகுகள் அரசுடமையாகும்?

வடகடலில் கைப்பற்றப்படும் இந்திய மீனவர்களது படகுகள் அரசுடமையாக்கப்படுமென இலங்கை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று அறிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் – எழுவைதீவு அருகே இன்று மீன்பிடித்துக் கொண்டிருந்த மேலும் 13 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 2 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை நேற்று முன்தினமும் 54 இந்திய மீனவர்கள் வடக்கு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டதுடன் அவர்களது 8 இழுவைப்படகுகளும் கைப்பற்றப்பட்டிருந்தது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert