மறைந்தும் மறக்காத பிறந்தநாள் வாழ்த்து திருமதி இராசேஸ்வரி கந்தசாமி[13-06-2022 ]
இராசேஸ்வரி அவர்களின் பிறந்த நாள்[13-06-2022 ]ஆகிய இன்று இவரை அன்பு கணவர் கந்தசாமி .மகள் நித்யா,மகன்மார் அரவிந்,மயூரன் , மருமகன் நோசான் , மருமகள் யோகிதா, மருமகள் வந்தனா ,லண்டன் சின்னம்மா,
தம்பிமார் குமாரசாமி.தேவராசா.ஜெயகுமார்.தவராசா.தங்கை தவேஸ்வரி.மச்சாள்மார் சுதந்தினி.விஜயகுமாரி. பவானி.
மருமக்கள் (சயிலன்சந்திரா குடும்பத்தினர்).யானா. சன். சாமி. சுதேதிகா தேவிதா. தேனுகா.தேவதி. (நதீசன் சுதர்சினிகுடும்பத்தினர்), சுதர்சன். சுமிதா. மசேல்.றொபின். ஜுலியான் .பெறாமக்கள் ஹிசான்.டிலக்ஷன்.
மகேந்திரன் குடும்பத்தினர், (சாந்தி குடும்பத்தினர், கண்ணன் குடும்பத்தினர்லண்டன் ) (பிள்ளை குடும்பத்தினர்.,சிவா குடும்பத்தினர் சிறுப்பிட்டி, )உதயன் குடும்பத்தினர்.சுவிஸ் சந்திரன் குடும்பத்தினர்சுவிஸ் இவர்களுடன் இணைந்து ஈழத்தமிழன் இணையமும் நினைவு கூறுகிறோம்
அன்பெனும்கோவிலாய் வாழ்ந்தவள் நீயம்மா
ஆலய தெய்வமாய் ஆனாவள் நீயம்மா
எங்களின் நினைவினில் நிற்பவள் நீயம்மா
எண்ணியே வாழ்கிறோம் உனை இங்கு நாமம்மா!
நீ இல்லை என்ற நினைவில்லை
உன் நினைவுகள் மறக்கவில்லை
வாழ்கிறாம் மனமெல்லாம்
நீ வானத்தில் இருந்தாலும்!