துயர்பகிர்தல் தம்பையா மகேஸ்வரி இறைவனடி சேர்ந்தார்

சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகவும் உடுப்பிட்டியை வாழ்விடமாகவும் கனடவில் வாழ்ந்து வந்தவருமான தம்பையா மகேஸ்வரி அவர்கள் 30.06.2021 வியாழக்கிழமை இயற்கை எய்தினார்.

அன்னார் காலம்சென்றவர்களான திரு,திருமதி கந்தையா யோம்மா தம்பதிகளின் பாசமிகு மூத்த மகளும்,

காலஞ்சென்ற திருமதி சீதேவி முத்து தம்பதிகளின் பாசமிகு மருமகளும்

இராசதுரை தயகம் ,காலம்சென்ற , பூபதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பத்மாவதி யேர்மனி, அருள் கனடா, வசந்திகனடா, சிறிகனடா, கலாகனடா, மனோகனடா, காலம்சென்ற தமிழ்ச்செல்வன் ,டிபா யேர்மனி ஆகியேரின் பாசமிகு தாயாரும்,

சத்தியேஸ்வரன் கனடா , உருத்திரலிங்கம் கனடா , ஞானதாஸ் கனடா, சிவராமலிங்கம் யே
ர்மனி, சரவணபவன் கொலண்ட், கீரிதரன் லண்டன்
லாதாகனடா, சீத்தா கனடா, சுஜிதா யேர்மனி ஆகியேரின் பாசமிகு மாமியாரும்>

சின்னக்கிளி தாயகம், காலம்சென்ற சிவரத்தினம் ,இராசம்மா, தம்பிராஜா, தர்மலிங்கம் அவர்களின் மைத்தினியும்

வாசுகி கொன்ட் ,தேவகி லண்டன், சபேசன் லண்டன் ஆகியோரின் பெரியம்மாவும்
.

சபிதா மற்றும் சயந்தன் மாதுனி. ‌அ‌சல் , ஜெனிஸ், சனுஜன், மிதுபன், கம்சனா ,அரச்சனா, சானியா ,சர்மியா,, அஸ்வினி, கரிகரன், கரனி, ஆத்மீகா, கவிநயர்,ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்

ரிசிகா, சஞ்சிவ், பிரித்திகா அனுசன், அனுசா, அஜன் ஆகியோரின் பாசமிகு அப்பமாவும்

சீனு மாதேஸ் ஆகியோரின் பூட்டியும் ஆவார்

மேலதிக தகவல்கள் இணைக்கப்படும்

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் பிள்ளைகள்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert