துயர்பகிர்தல் கோடீஸ்வரன் அவர்கள்

கைதடியை பிறப்பிடமாகவும் சிறுப்பிட்டியில் வாழ்ந்து வந்வருமான கணபதிப்பிள்ளை கோடீஸ்வரன் அவர்கள் 04.08.2022 இயற்கை எய்தியுள்ளார் இவர் அருந்தவதேவி அவர்களின் அன்பு மனைவியும் (பிள்ளை) காலஞ் சென்ற கணபதிப்பிள்ளை அவர்களின் அன்பு மகனும் தயாகரன் (சந்திரன் சுவிஸ்) செல்வத்திருலோகேஸ்வரி தாயகம் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்

இவர் சிறுப்டி இலுப்பையடி முத்துமாரி அம்மன் ஆலயநிர்வாகத்திலும் பொதுத்தொண்டுகளிலும் தனித்துவமா செயல் ஆற்றி வந்தவரும்

சிறுப்பிட்டி உலகத்தமிழர்

ஒன்றியத்தின் ஊ‌ர் செயல்பாட்டிலும் தனித்துவம் மிக்க அளுமையுடன் செயல் பட்டுவந்தவரும் ‌

சிறுப்பிட் டி  பூங்கொத்தை

நற்பணி மன்ற செயல்பாட்டிலும்

STS தமிழ் தொலைக்காட்சியின்

தாயக இயக்குனரும் ஆவார்; இவரின் இந்த இழப்பு குடும்பத்தினரையும் ஊர் மக்களை
யும் மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது;

அன்னாரின் இறுதிக கிரியைகள் 05-08-2022 வௌக்ளிக்கிழமை நடைபெற்றவுள்ளது இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் .

தகவல் குடும்பத்தினர்:
தொடர்புகளுக்கு மருமகன் 0094 766171512

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert