சிறிபாலகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 05.06.2023
சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி கேல்சன் கேஷன் நகரில் வாழ்ந்துவரும்.சிறிபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை மனைவி.பிள்ளைகள். சகோதரர்கள் , சகோதரி,மாமான்மார், மாமிமார் சித்தப்பாமார் சித்திமார் மைத்துனிமார், மைத்துனர்மார்,,உற்றார்...