Tag: 15. Juni 2023

பாடகி செல்வி தேவதி தேவராசா(18வது) பிறந்தநாள் வாழ்த்து: 15.06.2023

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியில்வாழ்ந்து வருபவருர்களுமான திரு.திருமதி. தேவராசா சுதந்தினிஅவர்களின் புதல்வி பாடகியாக, ஒளிப்படப்பிடிப்பாளியாக, நிழல் படப்பிடிப்பாளர் ளியாக,படத்தொகுப்பாளியாக திகழ்ந்து வரும் தேவதி.தேவராசா மேடைநிகழ்வுகளிலும்,பல இசைப்பேழைகளில் பாடியுள்ள,பாடிகொண்டிருக்கின்ற கலைஞர்...