ஊடகர் விமல் குமாரசாமி அவர்களின் பிறந்தநாள்(16.06.2023)
சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸ் நாட்டில் வாழ்ந்துவருபவருமான விமல் குமாரசாமி அவர்களின்பிறந்தநாளை
இன்று தமது இல்லத்தில் மனைவி பிள்ளைகள் உற்றார், உறவினர், நண்பர்களுடம் கொண்டாடுகின்றார்
இவர் வாழ்வில் சிறப்புற வாழவும்
இவர் கொண்ட இலச்சியங்கள் நிறைவேறவும்
அனைவரும் வாழ்த்திநிற்கும் இவ்வேளை
பல்லாண்டுகாலம் வாழ வாழ்த்துகிறோம் வாழ்க வளமுடன் !!
இவர் எண்ணற்ற புகழ் பெருக வாழ்க வாழ்க என வாழ்த்தும் இன்நேரம்
இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்
stsstudio.com
ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்
சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்
STSதமிழ்TvShare