சிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி அம்மன் திருவிழா (29.03.16)ஆரம்பமாகிறது
வருடாந்தம் திருவழாகாலங்களில் .விரதம் இருப்பவரகள் (29.03.16) முதலாம் நாள் திருவிழா ஆரம்பமாகின்றது தரணியில் வாழ்வதர்க்கு வாழ்வளித்த அம்மைனை மனதில் நினைத்து வணங்கிவாழும் நாம் திருவிழா காலத்தில்
சிறப்பு வேண்டுதலை வேண்டி நிற்போம்
அம்மன் மனிதனை மிஞ்சிய சக்தியாய், மனிதனையும், உலகம் வாழ் உயிரினத்தையும் இயக்கும் இறையருளாகப் பார்க்கப்படுகின்றது,. இறை அருளின் வடிவாக சிறுப்பிட்டியில் அமர்ந்து எமை எல்லாம் ஆட்சி புரியும் அவளை நினைந்வாழ்வோம் மனம் மகிழும்