சிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரியம்மன்(2) திருவிழா (11.03.2019)

வருடாந்த திருவிழாகாலங்களில் .‌விரதம் இருப்பவர்கள் கவனத்திற்கு  (11.03.201) இரண்டாவது  நாள் திருவிழா ஆரம்பமாகின்றது. தரணியில் வாழ்வதற்கு வாழ்வழித்த அம்மனை மனதில் நினைத்து வணங்கி வாழும் நாம் திருவிழா காலத்தில் சிறப்பு வேண்டுதலை வேண்டி நிற்போம். ,இன்றய திருவிழா உபயம் திரு.அல்லிக்குட்டி சின்னத்துரை குடும்பத்தினர்

அம்மன் மனிதனை மிஞ்சிய சக்தியாய், மனிதனையும், உலகம் வாழ் உயிரினத்தையும் இயக்கும் இறையருளாகவே பார்க்கப்படுகின்றது,. இறை அருளின் வடிவாக சிறுப்பிட்டியில் அமர்ந்து எமை எல்லாம் ஆட்சி புரியும் அவளை நினைந்து வாழ்வோம் .

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert