Monat: November 2021

தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்!

உலக அளவில் தங்கத்தின் விலை தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் உலக சந்தையில் நேற்று(18) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,863...

பெருமை தேடித்தந்த திருகோணமலை மாணவி!

கடந்ந 2020ம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதல் 10 மாணவர்களில் ஒருவராக திருகோணமலை ஸ்ரீ சண்முக இந்து மகளிர்...

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவது உறுதி.

நாட்டில் விரைவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என பந்துல சமன் தெரிவித்துள்ளார். சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை இறக்குமதி செய்வதன் மூலம் நீண்ட கால எரிபொருள் பிரச்சினையை சமாளிக்க முடியாது...

எங்கள் துயரத்தில் நீங்கள் பங்கேற்றமைக்கு நன்றிகள் த.கந்தசாமி குடும்பத்தினர்

இன்றைய தினம் எமது குடும்பத்தலைவி இராஜேஸ்வரி கந்தசாமி அவர்களின் இறுதிக் கிரியைகள் அமைதியானமுறையில் கொறோனா கட்டுப்பாட்டின் அடிப்படையில் இடம்பெற்றது இதில் நேரடியாக கலந்து கொண்டவர்களுக்கும் தொலைபேசி மூலமும்...

தகமை!

தன்னைத்தரம் உயர்த்திதன் செயலை புகழ்பாடிஉன்னை வெளிப்படுத்திஉயர்வு காண நினைக்கின்ற -நீ பின்னே வருகின்றபிரதி பலன் தெரியாமல்புறம்காட்டி நிற்கின்றபேதை மனிதர்களே?என்ன மொழி கொண்டுஎடுத்து நாம் உரைக்க உம் செயலை!...

பணக்கார நாடுகளின் வரிசையில் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளிய சீனா!

உலகின் பணக்கார நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவை பின் தள்ளி சீனா முதலிடம் பிடித்துள்ளது. McKinsey & Co வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த...

காற்று இல்லாத இடம் உண்டா?

பூமியில் காற்று இல்லாத இடமே கிடையாது. கெட்டியான பாறைக்குள் காற்று கிடையாதுதான். ஆனால் நீங்கள் பாறையில் ஆழமான துளை போட்டால் அல்லது சுரங்கம் தோண்டினால் அதற்குள் முதலில்...

நடைபயிற்சி செய்யும் முறை!

நடைபயிற்சி என்பது நான்கு மணிநேரம் நீந்துவதற்கும், நான்கு மணிநேரம் டென்னிஸ் விளையாடுவதற்கு சமமாகும. ஒவ்வொரு முறையும் படிகளைப் பயன்படுத்தி ஏறி, இறங்குவதாலும், வீட்டை சுத்தப்படுத்தல், விளையாட்டுமைதானத்தில் குழந்தைகளுடன்...

ஆரோக்கிய வாழ்வுக்கு உணவுப் பழக்கங்கள்!

மனிதனிதனின் அடிப்படைத் தேவைகளில் மிகப் பிரதானம் உணவாகும். உணவின்றி நாம் உயிர் வாழ முடியாது. தவறான உணவுப் பழக்கவழக்கங்கள், ஆரோக்கியமற்ற உணவுகளை உண்ணுதல் போன்ற காரணங்களால் பல்வேறு...

ஸ்மார்ட்போன் இல்லாமல் வாட்ஸ்அப் பயன்படுத்த முடியுமா?

வாட்ஸ்அப் அறிமுகம் செய்த புது மல்டி டிவைஸ் அம்சம் வாட்ஸ்அப் சமீபத்தில் மல்டி டிவைஸ் அம்சத்தை அறிமுகப்படுத்தியது. இது ஒரு பயனர் தங்கள் முதன்மை ஸ்மார்ட்போனிலிருந்து சுயாதீனமாக...

நீங்கள் புறக்கணிக்கக் கூடாத அறிகுறிகள்

ஆரோக்கியமான உடல் என்பது அனைவரின் கனவாகும். ஆனால் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், பராமரிப்பையும் நாம் செய்கிறோமா என்றால் நிச்சயம் இல்லை என்றுதான் கூற வேண்டும். நமது உடலுக்கு...

இனி அப்படி நடக்காது – கூகுள் எடுக்கும் அதிரடி முடிவு

கூகுள் நிறுவனம் தனது பயனர் அக்கவுண்ட்களை பாதுகாக்கும் நோக்கில் புது நடவடிக்கையை அமல்படுத்த இருக்கிறது. கூகுள் நிறுவனம் 2-ஸ்டெப் வெரிபிகேஷன் வழிமுறையை இந்த ஆண்டு இறுதிக்குள் அமலுக்கு...