இசையமைப்பாளர் ஊடகர் கலைஞர் எஸ்.தேவராசா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து (06.03.2022)
சிறுப்பிட்டியை பூங்கொத்தையை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முண்ட் நகரில் வசிக்கும் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 06.03.2022ஆகிய இன்று . இவரை மனைவி ,பிள்ளைகள் ,சாகோதர ககோதரிகள், மருமக்கள், பெறாமக்கள் ,பேரப்பிள்ளைகள், சகோதர இணையங்களும்,கலைஞர்கள் வட்டத்தினரும்,கிராம உறவுகளும் மற்றும் குடும்ப உறவினர்களும் நண்பர்களும் வாழ்த்துகின்றனர்.
இசையமைப்பாளராக ,கவிஞராக, எழுத்தாளராக ,ஊடகவியாளராக,ஆறு இணையத்தளங்களின் நிர்வாகியாக, ஆறாவது ஆண்டை த் தொடும் STS தமிழ் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனராக, பாடகராக,நடிகனாக, யேர்மனியில் முதல் ஒளிப்பதிவாளர், முதல் ஒலிப்பதிவாளராக, ஊடகவியலாளராக பலதுறை பொதுப்பணியாளருமான விளங்கிவரும்
இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா இன்று தனது பிறந்தநாளை தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்