வயலீன்வாத்தியக்கலைஞர் மயூரன் கந்தசாமி அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து(07.03.2022)

சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகவும் யேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட திரு.தி‌ரு‌ம‌தி.கந்தசாமி,அவர்களின் மகன் மயூரன் கந்தசாமி,அவர்களின் பிறந்தநாளை,இன்று 0 7.03.2022பிறந்தநாள் வாழ்த்து மயூரன் கந்தசாமி தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்.இவர் வயலின் வாத்தியக் கலைஞராக பல மேடைகலை அலங்கரித்து வருவதுடன் வ‌யலின் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

இவரை அப்பா கந்தசாமி, அம்மா இராஜேஸ்வரி,அக்கா நித்யா,அண்ணா அரவிந், அத்தான் நோசன்,மருமகன்மார் சஜித்.மித்திரன்.லண்டன் சின்னம்மம்மா,சிறுப்பிட்டி பெரியப்பா குடும்பத்தினர்,பிரான்ஸ் மாமி குடும்பத்தினர்,லண்டன் நந்தன் குடும்பத்தினர்,லண்டன் தயா குடும்பத்தினர்,சுவிஸ் ‌செல்வன் ‌சிவேது,சுவிஸ் தேவன் குடும்பத்தினர்,யேர்மனி கலாறஞ்ஜினி குடும்பத்தினர்.இவர்களோடு யேர்மனியில் வசிக்கும் மாமாமார் குமாரசாமி,தேவராசா,ஜெயகுமார்,தவராசா,சித்தி தவேஸ்வரி,அத்தைமார் சுதந்தினி,விஜயகுமாரி,பவானி ,மகேந்திரன் மாமா குடும்பத்தினர்,லண்டன் சாந்தி சித்தி குடும்பத்தினர்,லண்டன் கண்ணன் மாமா குடும்பத்தினர்,மச்சான்மார் சுதர்சன்,சன்,சாமி,மசேல்,.ஜுலியான்,றொபின்,மச்சாள்மார் சுதர்சினி,சந்திரா,யானா,சுதேதிகா,சுமிதா,தேவிதா.தேனுகா,தேவதி,

தம்பிமார் ஹிசான்.டிலக்க்ஷன்

கலை தனை நேசிக்கும்
இளஞன் இவன்
பளகிட இவனும்
அன்பின் இனியன்
கவியோ இசையாக
இசையோ இணைந்து என்றும்
வாழ்க வாழ்க என வாழ்த்தி வாழ
சிறுப்பிட்டி வைரவர், முத்துமாரி அம்மனை வேண்டி நிற்கிறோம்
உறவுகளுடன் stsstudio.comஇணைய நிர்வாகமும் இணைந்து வாழ்த்துகிறது

வாழ்க வாழ்க

எனவாழ்திநிற்கும் இன்நேரம்

stsstudio.com இணையமும்

eelattamilan.stsstudio.com

eelaoli.stsstudio.com

ststamil.stsstudio.com

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert