துயர் பகிர்தல் திருமதி கனகலிங்கம் சிவக்கொழுந்து 16.03.2022
யாழ்ப்பாணம் சிறுப்பிட்டி வடக்கு பூங்கொத்தையை பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்ட திருமதி கனகலிங்கம் சிவக்கொழுந்து 16.03.2022 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலம் சென்ற கனகலிங்கம் அவர்களின் மனைவியும் கணேசநாதன் (கணேசன்)சிறிபாலகிருஷ்ணன்(சிறியேர்மனி) பாஸ்கரன் (ஆனந்தன்)
சிவபாக்கியம் (கௌரி)ஆகியோரின் அன்பு தாயாரும் ஆவார்,
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் .
மேலதிக தகவல்கள் மருமக்கள், பேரப்பிள்ளைகள் தகவல் பற்றி பின் இணைக்கப்படும் !
தகவல் குடும்பத்தினர்:
தொடர்புகளுக்கு மகன் சிறி+49 1573 4952173