திருமதி ராசன் ரதி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 26.06.2022
![](http://siruppiddy.stsstudio.com/wp-content/uploads/2022/06/Snapshot_216-1-300x195-1.png)
சிறுப்பிட்டி பூங்கொத்தையில் வாழ்ந்துவரும்
திருமதி ராசன் ரதி தனது பிறந்தநாளை கணவன் ,பிள்ளைகள்,அம்மா, சகோதரர்கள், , மற்றும் உற்றார் உறவினர் நண்பர்களுடன் கொண்டாடுகின்றார் இவர் வாழ்வெல்லாம் வளம் கொண்டு வாழக்க வாழ்க வாழ்கவென அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்
இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்
stsstudio.com
ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்
சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்
STSதமிழ்Tv
![](http://www.stsstudio.com/wp-content/uploads/2018/07/STS-logo-inda-300x150.png)