பாடகர் நேமி தம்பதியினரின் திருமணநாள்வாழ்த்து 31.08.2022
சிறுப்பிட்டியை பிறப்பிடமாககவும் சுவிசில் வாழ்ந்துவரும் பாடகர் நேமி தம்பதியினரின் திருமண வாழ்த்து (31/08/2022) இன்று திருமணநாள் தன்னை உற்றார், உறளுடனும், நண்பர்களுடனும், கொண்டாடுகின்றார் .
நினைத்தது யாவும் நிறைவேறி
நீண்டகலைப்பயணத்தில்
சிறந்து ஓங்க ————–
அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்
இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்
ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்
stsstudio.com
eelattamilan.com
eelaoli.com
ststamil.com