துயர்பகிர்தல் நடராசா சின்னத்துரை அவர்கள்

சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகவும் சுவிஸ் நாட்டை வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா சின்னத்துரை அவர்கள் இறைபதம் அடைந்தார் என்பதை உற்றார், உறவுளுக்கு மிகுந்த மனத்துயருடன் அறியத்தருகின்றோம் .

இவர் ஊரின் முன்னேற்றத்துக்காகவும், ஆலய முன்னேற்றத்துக்காவும் உழைத்த ஒருவராகவும் உறவுகளின் கஸ்ரங்களுக்கு தானாக முன் நின்று உதவிய கரமுடையவராகவும் வாழ்தார்

அந்த அன்பனின் பிரிவால் வாடும் மனைவி, பிள்ளைகள், மருமக்கள் ,ஊர்மக்கள் ;

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்

தொடர்புகளுக்குமகன் கோபி 0041 76 328 24 31

சகோதரர் தனபாலசிங்கம் 0041 78 896 27 18

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert