அமரர் சின்னத்துரை நடராசா அர்களுக்கு எமது விழிநிர் துளிகள் யசோதரன் ரூபி குடும்பத்தினர் சுவிஸ்
அன்போடு கதைபேசிஅறிவுரை தான் கூறிஇன்பமாய் உரையாடிய-நடராசா அண்ணா-உங்கள்குரல் தான் ஊய்ந்ததோ அண்ணா சிந்தையில் ஊர் நண்மைசிறந்தட செயலாண்மைசொல்லிலும் செயலிலும்வல்லவன் நீங்கள் தானேசொல்லாமல் உறக்கத்தில்ஏன் அண்ணா ஆழ்ந்தீர்கள் !...