இசையமைப்பாளர், ஊடகர் கலைஞர்,STS தொலைக்காட்சி இயக்குனர், எஸ்.தேவராசா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து (06.03.2023)
சிறுப்பிட்டியை பூங்கொத்தையை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முண்ட் நகரில் வசிக்கும் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 06.03.2023ஆகிய இன்று . இவரை மனைவி ,பிள்ளைகள்...