சிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி அம்பாள் 2ஆம் திருவிழா 27.03.2023


இன்றய இந்த அலங்காரத்திருவிழாவை STSதமிழ் தொலைக்காட்சியில் நீங்கள் பார்கலாம்
தாயக நேரம் இரவு 7 .30மணியளவில்
ஜரோப்பிய நேரம் 16.க்கு மணிக்கு
அம்மன் ஆசி பெற கண்டுகளித்தீர்கள்
இன்றய ஒளிபரப்புக்கான அனுசரனை இன்றய உபயகாறர்களான திரு அல்லிக்குட்டி சின்னத்துரைகுடும்பத்தினர்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert