ஜசோ கண்ணன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் 12.07.2022

சிறுப்பிட்டியை பிரபலமாக கொண்ட கண்ணன் அவர்களின் அன்பு துணைவியார் லண்டனில் வாழ்ந்து வருகின்றார் ஜசோ கண்ணன் அவர்களின் இன்று தனது பிறந்தநாள் தன்னை
கணவன், பிள்ளைகள், உடம்பிறப்புக்கள், உற்றார் ,  மற்றும் உறவுகள் நண்பர்கள் வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில்.

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்

வாழ்த்தி நிற்க்கின்றனர்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert