பிறந்தநாள் வாழ்த்து சிவயோகநாதன் நதீசன் (15.07.2023)
பிறப்பிட்டியை பிறப்பிடமாகக்கொண்ட சுப்பிரமணியம் ஜெயக்குமார் அவர்களின் மூத்த மகன் சுதர்சினி அவர்களின் அன்பு கணவர் சிவயோகநாதன். நதீசன் யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவருகின்றார் இவர் தனது பிறந்தநாளை மனைவி ,பிள்ளைகள்,அம்மா,மாமா ஐெயக்குமாரன், மாமி விஐயா, மத்துனன் சுதர்சன், மச்சாள் சுமிதா, மற்றும் மாமன்மார், மாமிமார், சித்தப்பாமார், சித்திமார், பெரியப்பாமார், பெரியம்மாமார், தம்பிமார் ,தங்கைமார், மைத்துனன்மார், மைத்துனிமார், மற்றும் உற்றார், உறவினர்கள் வாழ்த்தி நிற்கின்றனர்
இவர் இன்றுபோல் என்றும்
இனிதே வாழ்கவென
இனிதேவாழ அனைவரும்வாழ்த்தும் இவ்வேளை
இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்
stsstudio.com
ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்
சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்
STSதமிழ்Tv