சுப்பிரமணியம்.ஜெயகுமாரன் அவர்களின் 60 வது பிறந்தநாள் வாழ்த்து: (07.09.2023)
சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முண்நகரில் வாழ்ந்து வருபவருமானசுப்பிரமணியம் ஜெயகுமாரன் அவர்கள் 07.09.2023இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரை மனைவி விஜயகுமாரி,பிள்ளைகள் சுதர்சினி,சுதர்சன்,சுமிதா.மருகமன் நதீசன் .சின்னம்மா பரமேஸ்வரி, மாமி...