பிறந்தநாள் வாழ்த்து. சத்தியதாஸ் சிவப்பிரியன் (06.11.2023, சிறுப்பிட்டி )

சிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் செல்வன் சத்தியதாஸ் சிவப்பிரியன் அவர்கள் இன்று தனது பிறந்த நாளை வெகு சிறப்பாக காணுகின்றார் இவரை அன்பு அப்பா அம்மா ,அன்பு சகோதர‌ர்கள் மற்றும் உறவுகள் நண்பர்கள் வாழ்த்தி நிற்க்கும்

இவ்வேளையில்

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்
எஸ்.ரி.எஸ். இணையத் தொலைக்காட்சி
நவற்கிரி இணையம்
இணைந்து வாழ்த்தி நிற்கின்றதுShare

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert