துயர்பகிர்தல் கணபதிப்பிள்ளை பாலேந்திரன் அவர்கள் 05.12.2023

துயர்பகிர்தல் அமரர் கணபதிப்பிள்ளை பாலேந்திரன்

தோற்றம் :23.07.1951

மறைவு 05.12.2023

சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை பாலேந்திரன் அவர்கள் கடந்த 05.12.2023 (செவ்வாய்க்கிழமை) அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சின்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான கோவிந்தசாமி ருக்மணி தம்பதியினரின் அருமை மருமகனும், பிரேமாவின் அன்புக் கணவரும் விதுஷாயினி,விதுஷன், ஜதீசன், துஷிந்தா, சுதாங்கன் ஆகியோரின் அன்புத் தந்தையும் சிறீதரன், கார்த்திகா, நித்தியானந்தன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும், ஷிகாஸ், ஆத்மிகா, அபினாஸ், அபிநயா ஆகியோரின் அன்பு பேரனும் இராஜேஸ்வரி அமரர்களான பத்மநாதன், மகேஸ்வரி மற்றும் பரதலிங்கம் அமரரான வரதராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும் குணமணி, கோமதி, இராசதேவி அமரரான மகேந்திரன் மற்றும் சிவமலர், சந்திராதேவி ஆகியோரின் சகலனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் ஞாயிற்றுக்கிழமை (10.12.2023) முற்பகல் 08.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக சிறுப்பிட்டி மேற்கு பத்தகலட்டி இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

சிறுப்பிட்டி மேற்கு, நீர்வேலி

தகவல்

குடும்பத்தினர்

0778233128,/0719386979

இவரின் ஆத்மசாந்திக்காகவும்
குடும்பத்தினரின் அமைதிக்காகவும் ; ஆழ்ந்த ஆனுதாபத்தைதெரிவிக்கும்

சிறுப்பிட்டி புலம்பெயர் ஊர்வாழ் உறவுகளும்,

இலுப்பையடிமுத்துமாரி நிர்வாகத்தினர்
சிறுப்பிட்டி கலைவாணி வாசிகசாலை நிர்வாகத்தினர்

சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றிய நிர்வாகத்தினர்

சிறுப்பிட்டி மாதியந்தனை நற்பணி மன்ற நிர்வாகத்தினர்


எஸ்.ரி.எஸ் இணைய நிர்வாகத்தினர்

STSSTUDIO.COM இணைய நிர்வாகத்தினர்

EELATTAMILAN.STSSTUDIO.COM நிர்வாகத்தினர்

EELAOLI.STSSTUDIO.COM நிர்வாகத்தினர்

STSTAMIL.STSSTUDIO.COM நிர்வாகத்தினர்

STSதமிழ்TV‌  நிர்வாகத்தினர்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert