சின்னத்துரை நடராசா அவர்களின் 1ஆம் ஆண்டு நினைவஞ்சலி
1ஆம் ஆண்டு நினைவஞ்சலி………..
அன்பு என்னும் விழுதினை
ஆலமரம் போல் ஊன்றி
பண்பு என்னும் கதிர்களை பகலவன் போல்
பரப்பி
இல்லறம் என்னும் இன்பத்தை
இமை போல் காத்து நின்றவரே
நீங்கள் பிரிந்து ஒரு வருடம் ஓடிப்போனது
இன்னமும் நம்பவே முடியாமல்
நாங்கள் இங்கே தவிக்கின்றோம்
ஓராண்டு கடந்தும் உங்கள் நினைவுகள்
எமை தினமும் வாட்டி வதைக்கின்றது.
எத்தனையாண்டுகளானாலும் உங்கள்
அத்தனை நினைவுகளும்
எமைவிட்டு என்றுமே பிரியாது அப்பா!!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!