சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானாவைரவர் ஆலயப்பெருமான் மகா கும்பாபிஷேகம்
சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானாவைரவர் மகா கும்பாபிஷகதுக்கு அனைத்து ஏற்படுகழும் எம் ஊர் மக்களின் உதவியுடன் பூர்த்திசெய்யபட்டுள்ளது
.குரோதி வருடம் சித்திரை மாதம் 5ம் நாள் (18.4.2024) வியாழக்கிழமை காலை 06.00மணிக்கு கர்மாரம்பம்,விநாயகர் வழிபாடு,பிராமண அனுஞ்ஞை.தேவஅனுஞ்ஞை.திரவிய சுத்தி.திரவிய
வியாகம். குபேரௗட்சுமி பூசை,பத்திரிகாபடனம்.கணபதி ஓமம்,கோபூஜை.விநாயகர் அகவல் பாராயணம்,அருட்பிரசாதம் வழங்கல்.
பிற்பகல் 06.00மணிக்கு :- புண்ணியாகவடனம்.திசாஓமம்.சாந்தி ஓமம்.சம்கிதா ஓமம்,மூர்த்தி ஓமம்,கிராமசாந்தி, பிரவேச பலி, வாஸ்து சாந்தி.ரட்சோக்கினஓமம், திருமுறை பாராயணம்,
அருட்பிரசாதம் வழங்கல்.
.குரோதி வருடம் சித்திரை மாதம் 6ம் நாள் (19.4.12024) வெள்ளிக்கிழமை காலை 08.00மணிக்கு விநாயகர் வழிபாடு,புணிணியாக வாசனம்,நவக்கிரக ஓமம், நவக்கிரகதானம், கோளாறு பதிகம், வேதபாராயணம், திருவருட்பிரசாதம் வழங்கள். பிரியகல் 06.00 மணிக்கு புண்ணியாகவாசனம்,லட்சுயி ஓமம், சுதர்சன ஓமம்,சுர்மத்துவ பூஜை.திருமுறை பாராயணம்,திருமகுடபிரசாதம் வழாங்கல்.
.குரோதி வருடம் சித்திரை மாதம் 7ம் நாள்(20.04.2024)சனிக்கிழமை காலை 07.00 மணிக்கு விதாயக வழியாடு, புண்ணியாக வாசனம், தல விருட்ச பூசை, கங்கள பூசை, சூரிய அக்கிரி சங்கிரகணம்,திருமுறைப்பாராயணம்,திருவருட்பிரசாதம் வழங்கல். பிற்பகம் 06.00மணிக்கு :- புண்ணியாகவாசனம்,மிருத்சங்கிரகணம், அங்குரார்ப்பணம்,ரட்சயந்தனம்,கடகஸ்தாயனம்,கலாகர்சனம்,யாக பூசை,தூபிஸ்தாயனம்,தீபஸ்தாபனம்,யந்திராஸ்தாபனம், பிம்யஸ்தாபனம், அஷ்டபந்தனம்,திருமுறைப்பாராயணம்,அருட்பிரசாதம் வழங்கல்.
.குரோதி வருடம் 8ம் நாள் (21.04.2024) ஞாயிற்றுக்கிழமை :- கலை 09.00 மணிக்த புண்ணியாகவாசனம்,தைலாப்பியங்கம்.(அடியார்கள் மாலை 04.00மணிவரை எண்ணை சாத்தலாம்)யாக பூசை,விசேட திரவிய ஓமம்,திருமுறைப்பாராயணம்.திருவருட் பிரசாதம் வழங்கல். பிற்பகல் 010.00 மணிக்கு புண்ணியாக வாசனம்,பிம்பசுத்தி.ரட்சாபந்தனம்.பூர்வா சந்தானம், யாகபூசை,பச்சிமசந்தானம்.ஆருமார் உபசாரம்.திருமுறை ஒதல்.பிரசாதம் வழங்கல்.
குரோதி வருடம் 2ம் நாள் (22.04.2024) திங்கட்கிழமை காலை 07.00 மணிக்கு யாகபூஜை,மஹாபூர்ணாகுதி.வேத,ஸ்தோத்திர கீர்த்தனை.தாள சமர்ப்பணம்,அந்தர் பலி,பகிர் பலி,யாத்திராதா- னம். கும்ப உத்தாபனம்,வீதி உலா வருதல்,09.30 மணிக்கு தூபி அபிசேகம், 10.00 மணிக்கு கும்பாபிஷேகம், தசகர்சணம், மகாபிஷேகம்,தகுமார் சம்பாவனை,எஜமான அபிஷேகம், விசேட- பூஏை, அன்னதானம், அவாமி வலம் வருதல், திருவருட்பிரசாதம் வழங்கள்.
அடியார்கள் பால், தயிர், பூ, பூமாலை, இளநீர்முதலிவற்றை கொடுத்து வைரவபெருமானின் பூரண அருளை பெறுமாறு கேட்டுக்கோளுகின்றோம்
நிர்வாகத்தினர்