தயாபரன் நல்லையா அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 23.04.2024
![](http://siruppiddy.stsstudio.com/wp-content/uploads/2024/04/Download-2-1.png)
சிறுப்பிட்டி மாதியந்தையை பிறப்பிடமாககொண்ட வரும் சுவிஸ் நாட்டில் அறோவில் வாழ்ந்துவரும் தயாபரன் நல்லையா அவர்கள்
தனது பிறந்தநாளை மணைவி பிள்ளைகள் உற்றார் ,உறவுகள், நண்பர்களுடன் தனது பிறந்தநாளை கொண்டாடுகின்றார் இவர் சீரும் சிறப்புமாக வாழ அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்
உறவுகளும் ,புலம்பெயர் ஊர்வாழ் உறவுகளும்,
இலுப்பையடிமுத்துமாரி நிர்வாகத்தினர்களும்
சிறுப்பிட்டி கலைவாணி வாசிகசாலை சிறுப்பிட்டி
சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றிய நிர்வாகத்தினர்களும்
![](https://siruppiddy.stsstudio.com/wp-content/uploads/2022/04/siruppiddy-onriyam-368x375-1.png)
சிறுப்பிட்டி மாதியந்தனை நற்பணி மன்ற நிர்வாகத்தினர்களும்
![](http://siruppiddy.stsstudio.com/wp-content/uploads/2023/12/1024x261.png)
இலுப்பையடிமுத்துமாரிதுணைகொண்டு சிறப்புற்று
இன்று போல் என்றும் பல்லாண்டு வாழ்க வாழ்க எனவாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து
எஸ்.ரி.எஸ் இணைய நிர்வாகம் எனவாழ்த்திநின்கின்றனர்,
STSSTUDIO.COM இணையமும்
EELATTAMILAN.STSSTUDIO.COM
EELAOLI.STSSTUDIO.COM
STSTAMIL.STSSTUDIO.COM
இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்