பாடகி செல்வி தேவதி தேவராசா(19வது) பிறந்தநாள் வாழ்த்து: 15.06.2024

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியில்வாழ்ந்து வருபவருர்களுமான திரு.
திருமதி. தேவராசா சுதந்தினிஅவர்களின் புதல்வி

பாடகியாக, ஒளிப்படப்பிடிப்பாளியாக, நிழல் படப்பிடிப்பாளர் ளியாக,படத்தொகுப்பாளியாக திகழ்ந்து வரும் தேவதி.தேவராசா மேடைநிகழ்வுகளிலும்,பல இசைப்பேழைகளில் பாடியுள்ள,பாடிகொண்டிருக்கின்ற கலைஞர் ஆவார் ,இவர் 15.06.2023 இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார்,
இவரை அப்பா அம்மா அக்காமார்,சுதேதிகா,தேவிதா,தேனுகா. அத்தை இராஜேஸ்வரி மாமா கந்தசாமி, (மச்சாள் நித்யா நோசான் குடும்த்தினர்),அத்தான்மார் (அரவிந் ஐோகிதா குடும்பத்தினர்), மயூரன்,மருமன் சயித் . பெரியப்பா குமாரசாமி அக்காமார்.(சந்திரா-சயிலன் குடும்பத்தினர்)யானா, அண்ணா சன்,சாமி. பெரியசித்தப்பா ஜெயகுமார் ,சித்தி விஜயகுமாரி. அக்கா சுதர்சினி,அண்ணன் சுதர்சன்,அக்கா சுமிதா. சின்னச்சித்தப்பா தவராஜா ,சித்தி பவானி.
அத்தை தவேஸ்வரி, மச்சான்மார்ஹிசான், டிலக்சன்.அண்ணன்மார் மசேல்,ஜுலியான்,றொபின். லண்டன் சின்னப்பம்மா,மகேந்திரன் பெரியப்பா குடும்பத்தினர், சாந்தி அத்தை குடும்பத்தினர், கண்ணன் சித்தப்பா குடும்பத்தினர்,சிவக்கொழுந்து அப்பம்மா குடும்பத்தினர்.

சிறுப்பிட்டி நாகம்மா அப்பம்மாக் குடும்பத்தினர்  சிறுப்பிட்டி ,அப்பப்பா வினாயகமூத்தி குடும்பத்தினர் நீர்வேலி, பிள்ளை அத்ததை குடும்பத்தினர். சிவா குடும்பத்தினர் சிறுப்பிட்டி, உதயன் குடும்பத்தினர்,சுவிஸ் சந்திரன் குடும்பத்தினர்சுவிஸ், அமெரிக்கா ராசன்குடும்பத்தினர், ஸ்ரீசித்தப்பா குடும்பத்தினர் , வவா லண்டன் குடும்பத்தினர், சித்திரா மாமா குடும்பத்தினர், கனடா சுதர்சன். சித்தப்பா குடும்பத்தினருடன் சிறுப்பிட்டி அனைக்கோட்டை. தாவடி இணையநிர்வாகமும் பல்லாண்டு வாழ்க என வாழ்த்தும் நேரம்.

stsstudio.com

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌ 

நாளுக்குப் பொளுதாய்
நல் இரவின் நிலவாய்
வாழ்வெல்லாம் ஒளிவீச
வாழ்கபல்லாண்டு
என உறவுகளோடு

அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்

 சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றியத்தின் உறுப்பினர்கள் .ஊரின் செயல்பாட்டுக்குழுவினர்களுடன் இணைந்து ஊரின் இணையமாம் சிறுப்பிட்டி இணைய நிர்வாகமும் இலுப்பையடி முத்துமாரி அம்மன் துணைகொண்டு வாழ்த்தி நிற்கின்றனர்.

இவர்களுடன் இணைந்து புலம்பெயர் ஊர்வாழ் உறவுகளும்,

இலுப்பையடிமுத்துமாரி நிர்வாகத்தினர்களும்
சிறுப்பிட்டி கலைவாணி வாசிகசாலை நிர்வாகத்தினர்களும்

சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றிய நிர்வாகத்தினர்களும்

சிறுப்பிட்டி மாதியந்தனை நற்பணி மன்ற நிர்வாகத்தினர்களும்

இலுப்பையடிமுத்துமாரிதுணைகொண்டு சிறப்புற்று
இன்று‌ போல் என்றும் பல்லாண்டு வாழ்க வாழ்க எனவாழ்த்துகின்றனர்

இவர்களுடன் இணைந்து

எஸ்.ரி.எஸ் இணைய நிர்வாகம் எனவாழ்த்திநின்கின்றனர்,

STSSTUDIO.COM இணையமும்

EELATTAMILAN.STSSTUDIO.COM

EELAOLI.STSSTUDIO.COM

STSTAMIL.STSSTUDIO.COM

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

STSதமிழ்TV‌ 

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert