மரண அறிவித்தல்.குமாரசாமி தவரத்தினம். (04.03.2022, சிறுப்பிட்டி)
சிறுப்பிட்டி மேற்கு பிறப்பிடமாகவும் தற்போது ஊரெழுவினை வாழ்விடமாக கொண்ட திருமதி குமாரசாமி தவரத்தினம் இன்று 04.03.2022 வெள்ளிக்கிழமை இறைபதம் அடைந்து விட்டார்.அன்னரது ஈமைக்கிரிகைள் ஊரெழுவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவடல் இன்று தகனம் செய்ப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார் , உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
அன்னாரது பிரிவால் துயருறும் உறவுகளுக்கு சிறுப்பிட்டியின் இணையம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றது.