கோயில்கள்

சிறுப்பிட்டி மாதியந்தனை இலுப்பையடி முத்துமாரி அலங்கார திருவிழா 13.03.2024 ஆரம்பம்

சிறுப்பிட்டி வடக்கு மாதியந்தனை இலுப்பையடி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் தேவஸ்தானம் சோபகிருது வரும் பெப்ரவர்தவ்விஞ்ஞாபன அலங்கார உற்சவ விஞ்ஞாபனம் 2024, ஆரம்பம் 2024.03.14 வியாழக்கிழமை திருச்சிற்றம்பலம்...

சிறுப்பிட்டி மாதியந்தனை முத்துமாரியம்மன் தேர்முட்டிக்கான கலசம் 25.10.2023 அமைக்கப்பட்டது

சிறுப்பிட்டி மாதியந்தனை முத்துமாரியம்மன் தேர்முட்டிக்கான கலசம் அதற்கான காலச்சார நிகழ்வுகளுடன் ஆலயக்குருக்களால் நடாத்தப்பட்டு தேர்முட்டிக்கான கலசம் வைக்கப்பட்ட நிகழ்வு இடம்பெற்றது இதில் தேர் அமைப்பாளர்களில் ஒருவரான திரு...

சிறுப்பிட்டி மாதியந்தனை முத்துமாரியம்மன் சித்திரத்தேர் வெள்ளோட்ட விழா 2023

சிறுப்பிட்டி மாதியந்தனை இலுப்பையடி அருள்மிகுமுத்துமாரியம்மனுடையபுதிய எண்கோண சித்திரத்தேர் வெள்ளோட்ட விழா 2023ஆத்தாளை எங்கள்அபிராம வல்லியைஅண்டம்எல்லாம் பூத்தாளைமாதுளம் பூநிறத் தாளைப் புவி அடங்கக்காத்தாளை அங்குசபாசம் சுமம் கரும்பும்அங்கைசேர்த்தாளைமுக்கண்ணி யைத்தொழுவார்க்கொரு...

சிறுப்பிட்டி மாதியந்தனை – இ-முத்துமாரி அம்பாள் புதிய சித்திரத் தேர் அங்குரார்ப்பண விஞ்ஞாபனம் – 2023

சிறுப்பிட்டி வடக்கு - மாதியந்தனை - இலுப்பையடிஅருள்மிகு முத்துமாரி அம்பாள் தேவஸ்தானம்புதிய சித்திரத் தேர் அங்குரார்ப்பண (நாள் வேலை) விஞ்ஞாபனம் - 2023 முத்துமாரி அடியார்களே!இலுப்பை மர...

சிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி அம்பாள் 2ஆம் திருவிழா 27.03.2023

இன்றய இந்த அலங்காரத்திருவிழாவை STSதமிழ் தொலைக்காட்சியில் நீங்கள் பார்கலாம்தாயக நேரம் இரவு 7 .30மணியளவில்ஜரோப்பிய நேரம் 16.க்கு மணிக்குஅம்மன் ஆசி பெற கண்டுகளித்தீர்கள்இன்றய ஒளிபரப்புக்கான அனுசரனை இன்றய...

சிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி அம்பாள் அலங்கார உற்சவம் 26.03.2023 ஆகிய இன்று ஆரம்பமாகின்றது

இன்றய இந்த அலங்காரத்திருவிழாவை STSளுதமிழ் தொலைக்காட்சியில் நீங்கள் பார்கலாம்தாயக நேரம் இரவு 7 .30மணியளவில்ஜரோப்பிய நேரம் 16.க்கு மணிக்குஅம்மன் ஆசி பெற கண்டுகளித்தீர்கள்இன்றய ஒளிபரப்புக்கான அனுசரனை இன்றய...

சிறுப்பிட்டி கிழக்கு அருள் மிகு சிவபூதவராயர் கும்பாபிஷேகம்

யாழ்ப்பாணம் சிறுப்பிட்டி கிழக்கில் அமைந்திருக்கும் அருள் மிகு சிவபூதவராயர் ஆலய புனராவர்த்தன ஏககுண்டபக்ஷ அஷ்டபந்தன பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகம் 07_09-2022-அன்று புதன்கிழமை நடைபெற்று தொடர்ந்து மண்டலாபிஷேகம் இன்று...

சிறுப்பிட்டி அருள்மிகு ஸ்ரீ மனோன்மணி அம்பாள் வருடாந்த‌ மஹோற்சவம் (2022)

சிறுப்பிட்டி_வல்லையப்புலம் அருள் மிகு ஸ்ரீ மனோன்மணி (கருணாகடாக்ஷி) அம்பாள் தேவஸ்தானம். சுபகிருது வருஷ மஹோற்சவப் பெருவிழா2022: சிறுப்பிட்டி வல்லையப்புலத்தில் சகல செல்வங்களுடனும் ஆன்மாக்களை உய்விக்கும் பொருட்டு எழுந்தருளி...

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த பெருவிழா தொடர்பில் வெளியான அறிவிப்பு

வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவ ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடலொன்று இன்று யாழ். மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இடம்பெற்றது....

சிறுப்பிட்டி பூங்கொத்தை இலுப்பையடி முத்துமாரி அம்மன் 5ஆம் திருவிழா 12.03.2022

சிறுப்பிட்டி பூங்கொத்தை இலுப்பையடி – அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் தேவஸ்தானம் பிலவ வருட அலங்கார உற்சவ5ஆம் திருவிழா 12.03.2022 இன்று ஆகும் எம்மை காத்து நிற்கும்...

தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலயம் விழாக் கோலம்

வரலாற்றுப் பிரசித்திபெற்ற யாழ்ப்பாணம்–தெல்லிப்பழை துர்க்காதேவி அம்பாள் ஆலயத்தின் ஐந்தாவது கோபுரமான தலைவாசல் இராஜகோபுர நாளை புதன்கிழமை (23.03.2022) காலை- 9.51 முதல் முற்பகல்-10.15 மணி வரையுள்ள சுப...

சிறுப்பிட்டி பூங்கொத்தை இலுப்பையடி அம்மன் பூங்காவனத்திருவிழா 19.03.2022 இன்று ஆகும்

எம்மை காத்து நிற்கும் முத்துமாரியின் அம்மன் அலங்காரத் பூங்காவனத்திருவிழா இன்றய பகல் உபயம் திரு.வே.இரத்தினவேல் குடும்பம்இரவு உபயம் திருமதி.பாசிங்கம் பொன்னம்மா குடும்பம் இன்றய இந்த அலங்காரத்திருவிழாவை STSதமிழ்...