உலகம்

செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணையைச் சோதித்தது ரஷ்யா

ரஷ்யா செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணையைச் சோதித்தமைக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. ஆபத்தான மற்றும் பொறுப்பற்ற  சோதனை என்று அமெரிக்கா கண்டித்துள்ளது.ரஷ்யாவின் தனது சொந்த செயற்கைக்கோள்களில் ஒன்று மீது...

பேஸ்புக் ‚மெட்டா‘ எனப் பெயர் மாறியது

பேஸ்புக்கின் பெயர் விரைவில் மாற்றப்பட இருப்பதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகி வந்தன. இந்நிலையில் நியூயார்க்கில் நடைபெற்ற ‘பேஸ்புக்’ ஆண்டு கூட்டத்தின்போது, பேசிய அதன் தலைமை...

1000 ஆண்டுகள் பழமையான மாயன் படகு கண்டுபிடிப்பு!!

தென் மெக்சிகோவில் 1,000 ஆண்டுகள் பழமையானதாக நம்பப்படும் மரத்தால் ஆன மாயன் படகு ஒன்றை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 5 அடிக்கு மேல் (1.6 மீ) அளவுள்ள...

சீனாவிடம் இருந்து நாளுக்கு நாள் அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது: தைவான் அதிபர்

அமெரிக்க படை வீரர்கள் தைவானில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்கா எங்களுக்கு அந்த வகையில் பரந்த அளவிலான ஒத்துழைப்பை அளித்து வருகிறது. சீனாவுடன் கடந்த 1949-ம் ஆண்டு நடந்த...

ஆப்கானிஸ்தான் மக்களுக்கு மனிதாபிமான உதவியாக ரூ. 1076 கோடி நிவாரணம்: அமெரிக்கா

தலிபான்கள் கீழ் கடுமையான அடக்கு முறையால் பாதிக்கப்பட்டிருக்கும் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு நிவாரணம் உதவி வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் முகாமிட்டு இருந்த நிலையில்...

இத்தாலியில் இரு மகள்களைக் கொன்ற தாய்!!

இத்தாலியின் வெரோனாவில் உள்ள மம்மா பம்பினோ Mamma Bambino பகுதியில் வசிக்கும் இலங்கைத் தாய் ஒருவர் தனது 11 மற்றும் 3 வயது மகள்களைக் கொன்று விட்டு அங்கிருந்து...

அரச பட்டத்தை துறந்தார் – எளிய முறையில் காதலரை கரம் பிடித்தார் ஜப்பான் இளவரசி

அரச குடும்பத்தில் இருந்து வெளியேறுவோருக்கு வழங்கப்படும் 1.3 மில்லியன் அமெரிக்க டாலர் பணத்தை பெற ஜப்பான் இளவரசி மகோ மறுத்துவிட்டார். ஜப்பான் மன்னர் நருகிடோவின் இளைய சகோதரர்...

கனடாவில் 39 பேர் கொண்ட புதிய அமைச்சரவை பதவியேற்பு!

கிறிஸ்டியா ப்ரீலாண்ட் - துணைப் பிரதமர் மற்றும் நிதி அமைச்சர், உமர் அல்காப்ரா - போக்குவரத்து அமைச்சர், அனிதா ஆனந்த் - தேசிய பாதுகாப்பு அமைச்சர், கரோலின்...

தமிழ் பெண்ணை பாதுகாப்பு அமைச்சராக நியமிக்க ஜஸ்டின் ட்ரூடோ முடிவு

கனடாவின் அடுத்த பாதுகாப்பு அமைச்சராக தமிழ் பெண்ணான அனிதா ஆனந்தா தெரிவுசெய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் நடந்து முடிந்த கனேடிய பொது தேர்தலில் லிபரல் கட்சி...

ஆப்கானிஸ்தானில் குழந்தைகள் பட்டினியால் இறக்கப்போகிறார்கள்” – ஐநா எச்சரிக்கை

வீழ்ச்சியின் விளிம்பிலிருந்து பின்வாங்க ஆப்கானிஸ்தான் அரசு அவசர நடவடிக்கை எடுக்காவிட்டால், குழந்தைகள் உட்பட மில்லியன் கணக்கான அந்நாட்டு மக்கள் பசியால் இறக்க நேரிடும் என்று ஐக்கிய நாடுகள்...

சூடானில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சி – பிரதமர் சிறைபிடிப்பு

சூடானில் ராணுவம் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ளது. சூடான் வட ஆப்பிரிக்காவில் அமைந்துள்ளது. இந்நாட்டில் 1989 முதல் 2019 வரை ஒமர் அல்-பஷீர் அதிபராக செயல்பட்டார். அதன்...

அமெரிக்கா டிரோன் தாக்குதல் அல்கொய்தா தலைவர் பலி

அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில் அல்கொய்தா தலைவர் கொல்லப்பட்டார். சிரியாவில் உள்நாட்டு போர் நடைபெற்று வருகின்றது. கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளை கைப்பற்றுவதற்காக அரசு படைகள்...