Main Story

Editor’s Picks

Trending Story

வஜ்ராசனம் இடுப்புப் தசையை வலுப்படுத்தும்

நம் உடலில் உள்ள அனைத்து பாகங்களையும் வலுப்படுத்தக் கூடியது வஜ்ராசனம் ஆகும். இந்த வஜ்ராசனத்தின் கூடுதல் நன்மைகளை பற்றி அறிவோம். வஜ்ராசனம் செய்ய முதலில் தரை விரிப்பில்...

அரிசி இல்லையா மரவள்ளிக்கிழங்கை சாப்பிடுங்கள்!

நானும் ஒரு விவசாயி தான். இயற்கை உரத்தில்தான் பயிரிட்டுள்ளேன். நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டால் மரவள்ளிக் கிழங்கு தான் உண்ண வேண்டும் என நிர்பாசன அமைச்சர் சமல்...

புதன்கிழமை மாலை முதல் யா – கொ- ரயில் சேவை ஆரம்பம்

யாழ்ப்பாணம் - கொழும்பு ரயில் சேவை நாளை புதன்கிழமை மாலை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன்படி நாளை புதன்கிழமை கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து மாலை 6.30 மணிக்கு...

ஒன்றாக இணைவோம்

புலரும் பொழுதேபுலரும் பொழுதேதமிழ் ஈழம் புலரும்நாள் வருமா உலகம் முழுதும்நாங்கள் நின்றேஉரிமை கேட்டுபார்க்கின்றோம்உயர்த்தி குரல்கள்ஒலிக்க நாங்கள்உரிமை கேட்டுகதறுகிறோம்முடிவும் இல்லைவிடிவும் இல்லைஎனினும் நாங்கள்சோரவில்லை தமிழர் வீரம்தரணி பேசும்தடைகளைஉடைப்போம்எழுந்துவாதரணித் தமிழர்இணைந்தால்...

துள்ளி திரிந்த காலம்.

துள்ளி திரிந்த காலம்துயரம் தெரியா காலம்பள்ளிப்பருவம் அதில்பலர் கூடித்தான் இணைந்த துள்ளித் திரிந்த காலம்.. மரங்களில் நாம் ஏறிமாவதில் மாங்காயைமறைந்து சென்று தான் பறித்துமகிழ்வுடன் உண்ட காலம்...

மனிதன் வாழ்க்கை பொய்யடா

மனிதன் வாழ்க்கை பொய்யடாவாழ்ந்து பார்த்தால் தெரியுதடாஇரவும் தோன்றி பகலும் வந்தால்இவனின் கதையும் விளங்குமடா தூங்கும் போது தெரியவில்லைமனதிலுள்ள நினைவுகளும்எழுந்தபின்னே புரிந்த தடா-அவன்இதயத்துடிப்பும் இருந்ததடா (2) மண்ணில் ஏதும்...

ஐரோப்பிய யூனியன் தலைவருடன் பிரதமர் மோடி பேச்சு

'ஜி ௨௦' மாநாட்டில் பங்கேற்பதற்காக ஐரோப்பிய நாடான இத்தாலிக்கு சென்றுள்ள பிரதமர் மோடி, ஐரோப்பிய யூனியன் கவுன்சில் தலைவர் சார்லஸ் மிக்கேல், ஐரோப்பிய யூனியன் கமிஷன் தலைவர்...

‚பேரியம்‘ கலந்த பட்டாசுக்கு தடை; உச்ச நீதிமன்றம் உத்தரவு

அனைத்து பட்டாசுகளுக்கும் முழுமையான தடை விதிக்கப்படவில்லை. 'பேரியம்' என்ற வேதிப்பொருள் கலந்த பட்டாசுகளுக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்துவதால்...

பேஸ்புக் ‚மெட்டா‘ எனப் பெயர் மாறியது

பேஸ்புக்கின் பெயர் விரைவில் மாற்றப்பட இருப்பதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகி வந்தன. இந்நிலையில் நியூயார்க்கில் நடைபெற்ற ‘பேஸ்புக்’ ஆண்டு கூட்டத்தின்போது, பேசிய அதன் தலைமை...

1000 ஆண்டுகள் பழமையான மாயன் படகு கண்டுபிடிப்பு!!

தென் மெக்சிகோவில் 1,000 ஆண்டுகள் பழமையானதாக நம்பப்படும் மரத்தால் ஆன மாயன் படகு ஒன்றை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 5 அடிக்கு மேல் (1.6 மீ) அளவுள்ள...

போக்குவரத்து கட்டுப்பாடு தளர்வு! – தடுப்பூசி அட்டை கட்டாயம்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று கூடிய கொவிட்-19 ஒழிப்பு ஜனாதிபதி செயலணி, முக்கியமான தீர்மானங்கள் சிலவற்றை எடுத்துள்ளது. இதற்கமைய,மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாடு 31ஆம் திகதி...

யாழ்ப்பாண மாவட்டத்தில் மழையினால் 40 பேர் பாதிப்பு!

யாழ்ப்பாண மாவட்டத்தில் மழையுடன் கூடிய காலநிலையினால் கடந்த 24 மணி நேரத்தில் சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட 09 குடும்பங்களைச் சேர்ந்த 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு...