ஐரோப்பிய யூனியன் நாடுகளில் தினசரி பாதிப்பு 10 லட்சத்தை எட்டியது- பல நாடுகளில் எல்லை மூடல்
பிரான்சில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தினமும் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியுள்ளது. டென்மார்க், சைபிரஸ் மற்றும் அயர்லாந்து நாடுகளில் இந்த நோய் தீவிரம் அதிகமாக...