இலங்கையிலிருந்து ஒரு இலட்சம் பேர் வேலைக்காக வெளியேற்றம்
2021 ஆம் ஆண்டளவில் 100,000 தொழிலாளர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் இலக்கை ஏற்கனவே டிசம்பர் முதல் வாரத்தில் தாண்டிவிட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. எதிர்பாராதவிதமாக உலகம் முழுவதையும்...