Main Story

Editor’s Picks

Trending Story

திரு.சிவசுப்பிரமணியம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 17.12.2021

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகக் கொண்டவரும், யேர்மனி போகும் நகரில் வாழ்ந்துவரும் தானஐயா.சிவசுப்பிரமணியம் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவினர், நண்பர்களுடன் தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்...

இலங்கை தமிழர்களை பெருமைப்படுத்திய சுவிஸ் வங்கி; தாயகத்தை தலை நிமிர வைத்த சைந்தவி கேதீஸ்வரன்!

சுவிற்சர்லாந்தில் உள்ள பிரபல்யமான அரச வங்கி நிறுவனம் ஒன்று தமிழர்களை பெருமைப்படுத்தியுள்ளது. குறித்த அரசவங்கி தமிழர்களின் தமிழ் கலைசார்ந்த அட்டைப்படத்தினை தனது விளம்பர செயற்பாடுகளிற்கு பயன்படுத்தி ஊக்கப்படுத்தியிருக்கின்றது....

நயினாதீவு கடலில் முதியவர் சடலம்!

நயினாதீவு பகுதியில், கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், நயினாதீவு - 3ஆம் வட்டாரப் பகுதியில், இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக, ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு நீரில்...

மைக்ரோ பிஸ்டல் கைப்பற்றப்பட்ட வீட்டில் தேடுதல்!

கைத்துப்பாக்கி மற்றும் 2 மகசின்கள் மீட்கப்பட்ட வீடு, அதனை அண்டிய சூழலில் சோதனை நடவடிக்கைகளை பாதுகாப்பு தரப்பினர் மேற்கொண்டுள்ளனர். இத்தேடுதல் நடவடிக்கையில் விசேட அதிரடிப்படையினர் பொலிஸ் தடயவியல்...

காதலிக்க மறுத்த யுவதியை இடியனால் சுட்டுக் கொன்ற இளைஞன்!

தனது காதலுக்கு சம்மதம் தெரிவிக்காத 30 வயதுடைய யுவதியை இளைஞன் இடியன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார். இன்று காலை மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போதே அவர்...

சர்ச்சைகளை வென்று மின்னொளியில் ஒளிரும் ஆரியகுளம்!

ஆரிய குள புனரமைப்பு சர்ச்சைகளுடன் ஆரம்பிக்கப்பட்டு , சர்ச்சைகளுடன் திறக்கப்பட்டு , சர்ச்சைகளுடன் அடுத்த கட்ட புனரமைப்பு பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.ஆரிய குளம் அமைவிடம்.யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில்...

திருமணநாள் வாழ்த்து. திருதிருமதி கெங்காதரன் தம்பதிகள்(சுவிஸ் 14.12.2021)

சுவிஸ் சூரிச்சில் வாழ்ந்து வரும் திரு திருமதி கெங்காதரன் தம்பதிகள் இன்று 14.12.2021 தமது திருமண நாளை வெகு சிறப்பாக காணுகின்றனர். இவர்களை உறவுகள் நண்பர்கள் வாழ்த்தி...

ஊடக மாணவனிற்கு விசாரணைக்கு அழைப்பு

யாழ் பல்கலைக்கழக ஊடக கற்கை மாணவனும், சக்தி தொலைக்காட்சி ஊடகவியலாளருமான ப.சுஜீவன் பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.  பளை, கிளிநொச்சியை சேர்ந்த இளம் ஊடகவியலாளர் விடுதலைப்புலிகளை...

யாழ்ப்பாணத்தில் 3 பிள்ளைகளின் தாயார் கொரோனாவுக்கு பலி

யாழ்ப்பாணத்தில் கொவிட்-19 நோய்த் தொற்றுக்குள்ளாகிய 3 பிள்ளைகளின் தாயார் இன்று உயிரிழந்துள்ளார். யாழ். அராலி வீதியில் வசந்தபுரத்தைச் சேர்ந்த கண்ணன் பத்மலோஜினி (வயது-38) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்...

ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் இருந்து வெளியேறினார் சிறிதரன்!

வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் நடைபெறும் வடக்கு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வெளியேறி தனது எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளார். புதிய ஆளுநர் தலைமையில்...

பீற்றர் இளஞ்செழியன் மீது தாக்குதல்!

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு உறுப்பினரும், தமிழ் தேசிய செயற்பாட்டாளர்களில் ஒருவருமான பீற்றர் இளஞ்செழியன், தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயம் அடைந்துள்ளார் நேற்றைய தினம் மாலை முல்லைத்தீவு மணற்குடியிருப்பு...

தமிழகத்தை ஆண்ட கடைசி தமிழரசு

சேர சோழ பாண்டிய தமிழ்ப் பேரரசுகள் ஒவ்வொன்றாக பதிமூன்றாம் நூற்றாண்டில் முடிவுக்கு வந்தன. மூவேந்தர்கள் மட்டுமன்றி பல்லவ மன்னர்களுக்கும் தமிழ் வரலாற்றில் முக்கியமான இடமுண்டு. இந்த மூவருக்கும்...