6வது பிறந்தநாள் வாழ்த்து :ஸ்ருதிகா .தவம்(26-02.2019)
சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும்லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டதவம் தக்சினி(சுதுமலை வடக்கு) தம்பதிகளின் புதல்வி ஸ்ருதிகா தனது பிறந்தநாளை (26-02.2019)தனது இல்லத்தில் அக்கா யானுகா அண்ணா வேனுயன் இனிதே கொண்டாடுகின்றார்....