இன்றைய திருவிழா பதினொராம் நாள் தேர்திருவிழாவாகும். பாலகிருஷ்ணன் குடும்பத்தினரின் திருவிழாவாக அமைந்துள்ளது. கனகரட்ணம் சிவக்கொழுந்து குடும்பத்தினரின்திருவிழாவாகும். அமைந்துள்ளது யேர்மனியில் வாழும் இவர்கள் மகன் பாலகிருஷ்ணன் குடும்பத்தினரின் திருவிழாவாக அமைந்துள்ளது. இத்திருவிழாவை சிறப்புறகுடும்பத்தாருடன் இணைந்து நிலத்தில் வாழும் அவர் அண்ணன் கணேசன். ஆனந்தன்.சகோதரி கௌரி குடும்பத்தினருடன் இணைந்து தேர்த் திருவிழாவாக சிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி அம்மன் அலங்காரத்திருவிழா (01.04.2014) , இன்று பதினொராம் நாள் திருவிழாவாக சுவாமி தேரில் வீதி உலா வந்து சிறப்பாக நடைபெற்றதாகத் தகவல் எம் ஊர் இணையத்துக்காக எமது இணைப்பாளர் அம்மன் பக்தர் திரு.மயூரன்.சிறுப்பிட்டி முத்துமாரி எம்மை ஆழ்கிறாள்.